உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்று இனிதாக பெங்களூரு

இன்று இனிதாக பெங்களூரு

ஆன்மிகம்லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.பொதுசர்க்கஸ் குழந்தைகளை மகிழ்விக்கும் ஒலிம்பியன் சர்க்கஸ் - மாலை 4:30 முதல் 6:20 மணி வரை மற்றும் இரவு 7:30 முதல் 9:10 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், மல்லேஸ்வரம்.நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.குறும்படம் திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.இசை பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, கைகொண்டரஹள்ளி, பெங்களூரு. ஹாட் பாக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. தெர்ஸ்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்ஜா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.காமெடி ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர். தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை