மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (07.08.2026) பெங்களூரு
07-Aug-2026
ஆன்மிகம் பால்குட ஊர்வலம் ஆடி கரக மஹோத்சவத்தை ஒட்டி, கங்கா பூஜை மற்றும் பால்குட ஊர்வலம் - காலை 8:30 மணி - - 10:30 மணி வரை; தஞ்சாவூர் கரகம்; லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - மாலை 6:30 மணி - இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு. சோஹளா சப்தா 108வது ஆண்டு சமாதி சோஹளா சப்தா கொண்டாட்டத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி; கதா, கலச ஸ்தாபனம், பண்டாரி பஜனை, பிரசாத வினியோகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ விட்டலா ருக்மணி பாண்டுரங்கா கோவில், ஹலசூரு. விஷ்ணு சஹஸ்ரநாமம் சனிக்கிழமைகளில் ந டக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம், பாராயணம் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:45 மணி. இடம்: ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில், 100 அடி ரோடு, இந்திராநகர். மண்டல பூஜை ஸ்ரீ சம யபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராய னகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது பரதநாட்டிய நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ்பெற்ற மூத்த பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி பாலா தேவி சந்திரசேகரின் மவுலி பரதநாட்டிய நிகழ்ச்சி - காலை 11:00 மணி. இடம்: சேவா சதான், 14 வது கிராஸ் ரோடு, மல்லேஸ்வரம். விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. மலர் கண்காட்சி சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் கங்க வம்சத்தின் பெருமையை எடுத்து கூறும், மலர் கண்காட்சி. - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
07-Aug-2026