மேலும் செய்திகள்
இன்று இனிதாக: செங்கல்பட்டு
25-Oct-2026
ஆன்மிகம் கந்த சஷ்டி
கந்த சஷ்டியை ஒட்டி நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஸ்ரீகார்த்திகா அகோர முகம் ஹோமம், மூலகை ஹோமம், மஹா மங்களாரத்தி – காலை 7:30 மணி; ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், யானை வாகனத்தில் கோவில் பிராகரத்தில் சுவாமி ஊர்வலம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – மாலை 6:00 மணி. இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு. சிறப்பு பூஜைகள் – மாலை 5:30 முதல் இரவ 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். பாராயணம், கலச அர்ச்சனை, லட்சார்ச்சனை, தட்சிணாமூர்த்தி, பூர்ணாஹூதி, மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு. ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி பாராயணம், பாலமுருகனுக்கு அபிஷேகம், மஹா மங்களாரத்தி. மாலை 6:00 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், தங்கவயல் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி
ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, ஸ்ரீ ராமாயண பிரசார கேந்திரா இயக்குனர் வித்வான் சுரேஷ் குமாரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணந்தா பாலகந்தா நிகழ்ச்சி – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர். லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது தியான நிகழ்ச்சி
வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. சாக்லேட் பயிற்சி
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட். திபெத் ஓவிய பயிற்சி
திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
25-Oct-2026