மேலும் செய்திகள்
இன்று இனிதாக: அக். 27
27-Oct-2026
ஆன்மிகம் திருக்கார்த்திகை திருவிழா நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் – காலை 8:30 முதல் 10:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. வள்ளி கல்யாண உத்சவம் வள்ளி கல்யாண உத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் – காலை 10:00 மணி; மஹா மங்களாரத்தி – மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர் சதுக்கம், சிவாஜி நகர். 26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, வித்வான் சத்யநாராயண ஆச்சார்யாவின் இசை நிகழ்ச்சி – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது தியான நிகழ்ச்சி வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. சாக்லேட் பயிற்சி 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட். திபெத் ஓவிய பயிற்சி திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. இசை கன்னடம், இந்தி ஜாமிங் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். மியூசிக் ஜாம் – இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: துாரி, 476, மூன்றாவது தளம், மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர். கரோக்கி நைட் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர். கேண்டி அண்ட் குயின்ஸ் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர். காமெடி ஸ்டாண்ட் அப் காமெடி – இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர். கோரமங்களா காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. ஆல்மோஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பூம் கிரியேடிவ் ஜோன், 483, இரண்டாவது தளம், 100 அடி சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர். காமெடி நைட்ஸ் – இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், அசோக் நகர். டூ பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
27-Oct-2026