இன்றைய மின் தடை பகுதிகள்
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின்தடை இடங்கள்: தாவரகெரே, ஜட்டிபாளையா, சன்னேனஹள்ளி, யர்ரப்பா தொழிற்பகுதி, கிடதபாளையா, ஹொனகனஹட்டி, கானகல் தொழிற்பகுதி, பசவன பாளையா, வர்த்துார், மேட்டி பாளையா, கங்கேனஹள்ளி, லக்குப்பே, புட்டய்யன பாளையா, யலசகுப்பே, ஹாலுபோவி பாளையா, மாச்சோஹள்ளி தொழிற்பகுதி, காச்சோஹள்ளி, பாரெஸ்ட் கேட், பையண்டனஹள்ளி. சீகேஹள்ளி, ராஷி ரெசிடென்சி, கடபகெரே, பைலாகோனேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். பேடரஹள்ளி, அஞ்சனா நகர், பி.இ.எல்., லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜ், கிட்டதகோனேனஹள்ளி, முத்தினபாளையா, பி.டி.ஏ., எட்டாவது, 9வது பிளாக், ரயில்வே லே - அவுட், பாலாஜி லே - அவுட், கொல்லரஹட்டி, ரத்ன நகர், மாடர்ன் லே - அவுட். உபஹாரா லே - அவுட், பவானி லே - அவுட், டி குரூப் லே - அவுட், ஹேரோஹள்ளி, துங்காநகர், கெம்பேகவுடா நகர், போலீஸ் குடியிருப்பு, பைரவேஸ்வர நகர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஹொசஹள்ளி, பி.எம்.டி.சி., டிப்போ, அனிகேத் நகர், பஞ்சமுகி லே - அவுட், நடகேரப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், மஹதேஸ்வர நகர், முனேஸ்வரா நகர், மாருதி நகர், நாகரஹொளே நகர், சஞ்சீவினி நகர். அன்னபூர்ணேஸ்வரி நகர், ஹெல்த் லே - அவுட், சுங்கதகட்டே தொழிற்பகுதி, சந்தனா லே - அவுட், கெப்பஹள்ளா, ராஜிவ்காந்தி நகர், சென்னப்பா லே - அவுட், சீனிவாச நகர், பைப்லைன் சாலை, முத்துராய லே - அவுட், பி அண்ட் டி லே - அவுட், ராமண்ணா காம்பவுன்ட், சங்கரப்பா எஸ்டேட், ஹெக்கனஹள்ளி பிரதான சாலை.