மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
21-Jan-2025
பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின் தடை செய்யப்படும் இடங்கள்:கிருஷ்ணானந்த நகர், ஆர்.எம்.சி., யார்டு, மாரப்பன பாளையா, யஷ்வந்த்பூர் தொழிற் பகுதி, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், சங்கர் நகர், ஸ்ரீகண்டேஸ்வரா நகர், சோமேஸ்வரா நகர், ஆப்மா யார்டு, மஹாலட்சுமி லே - அவுட், கணேஷ் பிளாக், ஆஞ்சனேயர் கோவில் சாலை, சரஸ்வதிபுரம், தாசநாயக லே - அவுட்.தாசநாயக லே - அவுட் தொழிற் பகுதி, ஜே.எஸ்.நகர், ஜெ.சி.நகர், குருபரஹள்ளி, 60 அடி சாலை, 9வது, 10வது, 11வது, 12வது, 13வது 14வது, 15வது பிரதான சாலை, சார்வஜனிக சாலை, ராஜ்குமார் சமாதி சாலை, குடியிருப்புகள் உட்பட அதன் சுற்றுப்பகுதிகள்.பிராட்வே, ஸ்டேஷன் சாலை, குயின்ஸ் சாலை, திம்மையா சாலை, மில்லர் சாலை, ஸ்லாட்டர் ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கன்னிங்ஹாம் சாலை, அலி ஆஸ்கர் சாலை கிராஸ், சிக்கபஜார் சாலை, வெங்கடப்பா சாலை, முனிசாமி சாலை, பையப்பா கார்டன், சிமென்ட்ரி சாலை, நாலா சாலை, சாந்தினி சவுக், மில்லர் டாங்க் பன்ட் சாலை, ஜஸ்மா பவன் சாலை.சுல்தான்ஜி குன்டா சாலை, ஹேஸ் சாலை, பம்பு பஜார், தனகோடி லேன், அதன் சுற்றுப்பகுதிகள், நேருபுரம், முத்தாலம்மன் கோவில், மக்கான் காம்பவுன்ட் சாலை, என்.பி., ஸ்ட்ரீட், ஷெப்பிங்ஸ் சாலை, பிராட்ஷா ஸ்ட்ரீட், ஹெயின்ஸ் சாலை, ஈவ்னிங் பஜார், புதிய மார்க்கெட் சாலை, ஓ.பி.ஹெச்., சாலை, ஜெயின் கோவில் சாலை, மில்லேனியா.பவுரிங் மருத்துவமனை, கன்னாட் சாலை, சிக்கபஜார் சாலை, இன்பென்ட்ரி சாலை, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஸ்வேஸ்வரய்யா டவர், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே.எஸ்.எப்.சி., பில்டிங், யு.என்.ஐ., பழைய பாகலுார் லே - அவுட், வில்லியம்ஸ் டவுன், பிதரஹள்ளி, பேட்டரி டவுன், காக்ஸ் டவுன், ஹொய்சாளா அபார்ட்மென்ட், ஆர்.பி.ஐ., குடியிருப்பு.காங்கிரஸ் அலுவலகம், எல்.ஹெச்., பில்டிங், பி.எஸ்.என்.எல்.எம்.எஸ்., பில்டிங், கார்ப்பரேட் அலுவலகம், சீப் ஜஸ்டிஸ் ஹவுஸ், வசந்த நகர், தாபஸ்பேட், கல்லஹள்ளி, பி.டி.ஏ., குடியிருப்புகள், எம்.இ.ஜி., சென்டர், கன்சிங்டன் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
21-Jan-2025