உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

தங்கவயல் : பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துாரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் துாவி முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் கிருஷ்ணகுமார், பி.முருகன், எம்.ராஜன், ஜி.எஸ்.மூர்த்தி, பழனி, தமிழ்ச்செல்வன், மணிவண்ணன், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை உட்பட பலர் மெழுகுவத்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி