மேலும் செய்திகள்
காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி
13-Apr-2025
ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதி களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு யுத்தம் அறிவிக்க வேண்டும். பயங்க ரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்.காஷ்மீரில் அட்டகாசம் செய்த பயங்கரவாதிகளை ஒடுக்கியே ஆக வேண்டும். இவர்களின் தாக்குதலுக்கு கன்னடர்கள் உட்பட, 20க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்ப வத்துக்கு, மத்திய அரசு பதிலடி கொடுக்க வேண்டும்.- பிரமோத் முத்தாலிக்ஸ்ரீராம சேனா தலைவர்
13-Apr-2025