உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பெரிய வங்கிகளோடு 4 வங்கிகளை 4 வங்கிகளை இணைக்க பரிசீலனை

பெரிய வங்கிகளோடு 4 வங்கிகளை 4 வங்கிகளை இணைக்க பரிசீலனை

பொ துத்துறை வங்கிகள் சிலவற்றை பெரிய வங்கிகளுடன் இணைத்து, மீண்டும் மெகா வங்கிகள் ஆக ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா ஆகிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. நிதித்துறை சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த வங்கிகளை பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய பெரிய வங்கிகளுடன் இணைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை