வாசகர்கள் கருத்துகள் ( 1 )
NPCI நிறுவனத்திற்கும், அதை திறம்பட நிர்வகித்து வரும் திருமதி.லலிதா நடராஜ் என்பவருக்கும் மிக்க நன்றி கீழ்கண்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 1. பல வருடங்களாக, மூன்றாம் தரப்பு இணைதளத்தில் இருந்து தான், அனைத்து apk file Download செய்து பயன்படுத்தி வருகிறேன். ஏனெனில், எனக்கு ஒரு gmail id கூட சத்தியமாக கிடையாது. Telegram ஆப் android .apk file-ஐ எவ்வாறு, Telegram Official இணைதளத்தில் இருந்து, நேரடியாக தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளதோ, அது போல், தங்கள் Official இணைதளத்தில், npci org in இந்த BHIM ஆண்ட்ராய்டு ஆப்-பின் .apk file நேரடியாக தரவிறக்கம் செய்ய வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நன்று. இதை படிக்கும், அந்த வெளி நாட்டினர், ஒருவேளை, Gmail ID இருந்தால் மட்டுமே, UPI ஆப் பயன்படுத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினால், அனைத்து UPI ஆப் பயன்படுவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல் பணம் செலுத்தி பொருட்களை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்தியாவில், android app மூலம், தொழில் நடத்துபவர்கள், அரசு மற்றும் வங்கி சார்ந்த android app .apk file-ஐ தரவிறக்கம் செய்யும் வசதியை, அந்தந்த அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் Official website -க்கு வழங்க வேண்டும் என்று சட்ட விதிமுறை வகுக்க வேண்டும். அரசு மற்றும் வங்கி சார்ந்த android app மட்டும் போதும். மற்ற, Android Games, Books, Lifestyle, Shopping ஆப்ஸ் போன்றவை, வழக்கம் போல், அவர்களின் app store மூலம் நடைபெறட்டும் 2. BHIM பீம் ஆப் போல், மற்ற அனைத்து அரசு, வங்கி சம்பந்தப்பட்ட, Android APK file அந்தந்த அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இணையதளத்தில் தரவிறக்கம் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். 3. நம் நாட்டு மக்களின், பொருளாதார தரவுகள், வெளிநாட்டுகாரன், பகுத்தாய்வது, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், தனிநபர் உரிமைக்கும் எதிரானது. எனவே, நம் நாட்டில் ஏற்கனவே, அங்கீகரிக்கப் பட்டு, செயல்பாட்டில் உள்ள, நான்கு Credit Information Rating Company-க்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, NPCI நிறுவனமே தனிநபர் Credit Information Rating சம்பந்தமான தகவல்களை Maintain செய்யலாமே. எனினும், தனிநபர் அல்லாத, நிறுவன Credit Information Rating மட்டும், அவர்களே தொடரலாம். ஏனெனில், நிறுவனம் என்பது, கம்பெனி சட்டம் 2013- ன் படி, அனைத்து பொதுமக்களின் பார்வைக்கு உரியது. நன்றி