உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்புக்காக ஜே.எஸ்.டபிள்யு., குழுமம், எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் உருவாகும் 'ஜே.எஸ்.டபிள்யு., எம்.ஜி., மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட்' துவக்க விழாவில் இடமிருந்து வலம்: எம்.ஜி., மோட்டார் இந்தியாவின் கவுரவ தலைவர் ராஜீவ் சாபா, ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் வழிகாட்டும் குழு உறுப்பினர் பார்த் ஜிண்டால் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ