உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

புதுடில்லி:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த செப்டம்பர் 6ம் தேதி நிலவரப்படி, 44,000 கோடி ரூபாய் அதிகரித்து, 57.80 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில், வெளிநாட்டு கரன்சி மதிப்பு மட்டும் 50.14 லட்சம் கோடி ரூபாய். பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பின் மதிப்பு 38,890 கோடி ரூபாய். இந்த காலக்கட்டத்தில் தங்க கையிருப்பு 1,080 கோடி ரூபாய் அதிகரித்து, 5.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalnivelu
செப் 17, 2024 06:57

இதே திருட்டு குடும்ப/ கான்கிராஸ் கூட்டணி ஆட்சி புரிந்திருந்தால் இந்த அந்நிய செலாவணி பணம் அவரவர் குடும்பங்களில் பதுக்கப் பட்டிருக்கும். திருடர்களுக்கு வட போச்சே


முக்கிய வீடியோ