உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இறக்குமதி வரியை குறைப்பது இந்தியாவுக்கு↓ நல்லது

இறக்குமதி வரியை குறைப்பது இந்தியாவுக்கு↓ நல்லது

இந்தியாவின் சொந்த நன்மைக்காக, இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும். பிற நாட்டு பொருட்களின் மீது வரி விதிப்பது, எந்த ஒரு நாட்டையும் பாதுகாக்காது. அதனால், யார் இதை குறைக்க கூறுகிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், வரியை குறைப்பது நல்லது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்றால், அனைத்து நாட்டு வணிகங்களையும் வரவேற்கும் வகையில் செயல்பட வேண்டும். - பி.வி.ஆர்., சுப்ரமணியம் தலைமை செயல் அதிகாரி, நிடி ஆயோக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை