இ - வே பில் புதிய உச்சம் தொட்டது
'இ-வே பில்' உருவாக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.அதிகரிக்க காரணம்•பண்டிகை காலம் நெருங்குவது•நிறுவனங்கள் இருப்பை அதிகரிப்பதுபயன்• வரி ஏய்ப்பை குறைக்கிறதுஎதற்கெல்லாம் அவசியம்50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்குள்ளான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ-வே பில் அவசியம்கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகம்