மேலும் செய்திகள்
பங்குசந்தை ஒரு பார்வை
07-Jul-2025
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவுடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்குமுகத்துக்கு உள்ளான நிலையில், வார இறுதி நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 721 புள்ளிகள் குறைந்து, 81,463 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 225 புள்ளிகள் குறைந்து, 24,837 புள்ளியாக இருந்தது.நிதித்துறை, ஐ.டி., மற்றும் எண்ணெய்-எரிவாயு துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை போக்குகளும் தாக்கத்தை ஏற்படுத்தின. வெளிநாட்டு நிதிகழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.
07-Jul-2025