மேலும் செய்திகள்
சீனாவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க இந்தியா தீவிரம்
3 minutes ago
ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவரானார் ஜெயேந்திரன் வேணுகோபால்
22 hour(s) ago
பெங்களூரில் டிச., 9 - 13 வரை கட்டுமான இயந்திர கண்காட்சி
22 hour(s) ago
'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் அலுவலக பணிகளில் வேலைவாய்ப்பு, கடந்த நவ., மாதத்தில் சராசரியாக, 23 சதவீதம் நம் நாட்டில் அதிகரித்துள்ளது. துவக்க நிலை வேலைவாய்ப்பு 30 சதவீதம் உயர்ந்தது. அதில், வேலைவாய்ப்பு மற்றும் துவக்க நிலை பணி வழங்கியதில் சென்னை முதலிடத்திலும், கோவை இரண்டாம் இடமும் பெற்றுள்ளன. இதை கடந்த ஆண்டு நவ., உடன் ஒப்பிட்டு, 'நவ்க்ரி' என்ற தனியார் வேலைவாய்ப்பு தளம் நடத்திய 'ஜாப்ஸ்பீக்ஸ் இண்டெக்ஸ்' தெரிவித்துள்ளது. நவ., அலுவலக வேலை 23% அதிகரிப்பு (2024 நவ., ஒப்பீடு) முன்னிலை துறைகள்: ஐ.டி., அல்லாத கல்வி, ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், பயணம், காப்பீடு துறை சதவீதம் கல்வி 44 ரியல் எஸ்டேட் 40 விருந்தோம்பல் / பயணம் 40 காப்பீடு 36 வேலைவாய்ப்பு வளர்ச்சியில் நகரங்கள் நகரம் சதவீதம் சென்னை 49 ஹைதராபாத் 41 டில்லி என்.சி.ஆர்., 41 துவக்க நிலை வேலைவாய்ப்பு தேசிய சராசரி 30% நகரம் சதவீதம் ஆண்டுக்கு 20,00,000 ரூபாய் ஊதிய உயர்மதிப்பு வேலைவாய்ப்பு 38% அதிகரிப்பு சீனியர் நிலை வேலைவாய்ப்பு 35% அதிகரிப்பு ஆதாரம்: 'நவ்க்ரி' ஜாப்ஸ்பீக்ஸ் இண்டெக்ஸ்
3 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago