உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூலை மாதத்தில் மந்தமானது வர்த்தக வாகன விற்பனை

ஜூலை மாதத்தில் மந்தமானது வர்த்தக வாகன விற்பனை

சென்னை:ஜூலை மாத வர்த்தக வாகன விற்பனை, 0.48 சதவீதம் மட்டுமே உயர்ந்து, மந்த நிலையில் உள்ளது.

ஆனால், கடந்த மாதத்தை ஒப்பிடு கையில், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டு ஜூலையில், 70,643 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலையில், 70,982 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை