மேலும் செய்திகள்
சரக்கு, சேவைகள் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரிப்பு
02-May-2025
புதுடில்லி : உலகளாவிய விலை குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவால், நடப்பு பருவத்தில் பருத்தி ஏற்றுமதி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.மலிவான பிரேசிலிய பருத்தி மற்றும் குறைந்த உள்நாட்டு உற்பத்தியால், நடப்பு 2024 - 25 பருவத்தில் ஏற்றுமதியானது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
2023 - 24 28.36 லட்சம் பேல்கள் 2024 - 25 15 லட்சம் பேல்கள் (மதிப்பீடு)இறக்குமதி2023 - 24 15.20 லட்சம் பேல்கள்2024 - 25 33 லட்சம் பேல்கள் (மதிப்பீடு)உற்பத்தி 2023 - 24 327.45 லட்சம் பேல்கள்2024 - 25 291.35 லட்சம் பேல்கள் (மதிப்பீடு)
02-May-2025