INFO தனியார் ‘பங்க்’குகளில் டீசல் விற்பனை 44% சரிவு
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியதால், கடந்த அக்., மாதத்தில் அவற்றின் விற்பனை 44% வரை சரிந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விற்பனை அக்டோபரில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 அக்., மாத எரிபொருள் விற்பனை விபரம் (லிட்டர் கோடியில்) : தனியார் ‘பங்க்’குகள்: டீசல்: 2025 : 114.20 2026 : 63.90 (44% சரிவு) பெட்ரோல்: 2025 : 55.20 2026 : 46.40 (16% சரிவு) பொதுத்துறை நிறுவன ‘பங்க்’குகள் டீசல்: 2025 : 798.40 2026 : 958.10 (20% உயர்வு) பெட்ரோல்: 2025 : 440.00 2026 : 466.50 (6% உயர்வு) pie charts சந்தை பங்கு (%): டீசல்: தனியார் நிறுவனங்கள்: 6.30 பொதுத்துறை நிறுவனங்கள்: 93.70 பெட்ரோல் : தனியார் நிறுவனங்கள்: 9.00 பொதுத்துறை நிறுவனங்கள்: 91.00 அக்., மாத மொத்த விற்பனை (ஆயிரம் டன்னில்) மொத்த டீசல் விற்பனை: 2025 : 7,620 2026 : 8.534 (12% உயர்வு) மொத்த பெட்ரோல் விற்பனை: 2025 : 3,665 2026 : 3,795 (3.50% உயர்வு) தனியார் நிறுவனங்கள்: ரிலையன்ஸ் பி.பி., நயாரா எனர்ஜி பொதுத்துறை நிறுவனங்கள் : இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்