மேலும் செய்திகள்
இருசக்கர வாகன விற்பனை ஜூலையில் வலுவான நிலை!
06-Aug-2025
புதுடில்லி: ஜூலை மாதத்துக்கான, மின் வாகன விற்பனை அறிக்கையை வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தின் மின்சார வாகன விற்பனை 4.83 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூலையில் 1.80 லட்சம் மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 1.88 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
06-Aug-2025