உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

கடந்த 2014 - 15ம் நிதியாண்டில், 47.15 கோடியாக இருந்த இந்தியாவின் வேலைவாய்ப்புகள், 36 சதவீதம் அதிகரித்து, 2023 - 24ம் நிதியாண்டில் 64.33 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலத்தில், 17.18 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும், 4.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தயாரிப்பு, சேவைகள், விவசாய துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.- மன்சுக் மாண்டவியாதொழிலாளர் நலத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ