உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இ.வி., காம்போனென்ட் ஷோ

இ.வி., காம்போனென்ட் ஷோ

‘ப்யூச்சர் மார்க்கெட் ஈவன்ட்ஸ்’ அமைப்பு சார்பில் ‘இ.வி., காம்பொண்ட் ஷோ’ எனப்படும் மின்சார வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி, நவ., 27 முதல் 29 வரை, மஹாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற உள்ளது. யாரெல்லாம் பங்கேற்கலாம் • மின் வாகன உற்பத்தியாளர்கள் • மின்சார உதிரிபாக தயாரிப்பாளர்கள் • புத்தொழில் நிறுவனத்தினர் என்னவெல்லாம் பார்க்கலாம் • மின் வாகன துறை கண்டுபிடிப்புகள் • மின் மோட்டார்கள், கட்டுப்பாட்டு கருவிகள் • நவீன சார்ஜிங் தொழில்நுட்பங்கள் நாள்: நவ., 27 முதல் 29 வரை இடம்: புனே சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், மோஷி, புனே, மஹாராஷ்டிரா மாநிலம். இணையதளம்: https://evcomponentsshow.com/ தொடர்புக்கு: 78278 55273, 98185 31675, 96670 40774


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை