கண்காட்சி கார்னர் ஏசிடெக் மும்பை 2026
கட்டுமான பொருட்கள் | தொழில்நுட்பம் | வணிக தொடர்புகள் கட்டுமான பொருட்கள், டைல்ஸ், சானிட்டரிவேர், மின்சார சாதனங்கள், விளக்குகள், இன்டீரியர் அமைப்புகள், கட்டட வடிவமைப்பு தீர்வுகள் மற்றும் புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் இடம்பெறும் கண்காட்சி. யாருக்கு? கட்டுமான நிறுவனங்கள், கட்டட கலைஞர்கள், ஒப்பந்ததாரர்கள், டெவலப்பர்கள், டீலர்கள் மற்றும் கட்டுமான பொருள் தயாரிப்பாளர்கள். எதை பார்க்கலாம்? *புதிய கட்டுமான பொருட்கள் * மின்சார மற்றும் விளக்கு சாதனங்கள் * இன்டீரியர் மற்றும் கட்டட அமைப்பு தீர்வுகள் * புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் தேதி: நவம்பர் 19–22, 2026 இடம்: பாம்பே எக்ஸிபிஷன் சென்டர், மும்பை பதிவு: கட்டாயம் இணையதளம்: mumbaitickets.acetechexpo.com/register கட்டணம்: நாள் ஒன்றுக்கு ரூ.1000 4 நாட்களுக்கு ரூ.2500