உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏற்றுமதி இறக்குமதி

ஏற்றுமதி இறக்குமதி

'அகர்வுட் சிப்ஸ்' ஏற்றுமதி ஆண்டு வரம்பு அதிகரிப்பு

அகர்வுட் சிப்ஸ் மற்றும் அதன் பொடிகளின் மாநிலங்களுக்கான ஏற்றுமதி வரம்பு, 25,000 கிலோவில் இருந்து 1.51 லட்சம் கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது மாநிலவாரியான அகர் எண்ணெய் ஏற்றுமதிக்கான ஆண்டு வரம்பும் 1,500 கிலோவில் இருந்து 7,050 கிலோவாக உயர்த்தப்பட்டுஉள்ளது  அகர்வுட் சிப்ஸ், அக்விலேரியா மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் துண்டுகளாகும்.அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் அதிகம் ஏற்றுமதி செய்கின்றன

துவரம் பருப்பு இறக்குமதி ஓராண்டுக்கு நீட்டிப்பு

துவரம் பருப்பின் வரியில்லா இறக்குமதியை அடுத்தாண்டு மார்ச் வரை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது சில்லரை உணவு பணவீக்கத்தை தடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதுதற்போதைய இந்த இறக்குமதி கொள்கை, கடந்த 2021 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வானிலை மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, வரியில்லா இறக்குமதிக்கு அரசு அனுமதித்திருந்தது.கடந்த 20ம் தேதி நிலவரப்படி துவரம் பருப்பின் சராசரி சில்லரை விலை கிலோ ஒன்றுக்கு 152 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை