உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்

ஜி.டி.பி.,யில் குடும்ப கம்பெனிகள் பங்கு 70 சதவீதம்

சென்னை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை குடும்ப தொழில் நிறுவனங்கள் அளித்து வருவதாக சென்னையை சேர்ந்த கிரேட் லேக்ஸ் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் முதன்மையான 300 குடும்பங்கள் நடத்தும் நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்நிறுவனங்களின் நிகர சொத்து 134 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி