வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நடைமுறைக்கு ஒத்துவராத யோசனை. ஹோட்டல்கள் முழு உற்பத்தியையும் வாங்குமா? .
இந்தியாவில் ஒருத்தனயும் ஒருத்தன் நம்பமாட்டான் நம்பவும் முடியாது. பிறவியிலேயே திருட்டு குணம் நிறைய பேருக்கு இருக்கு. கெவர்மெண்ட்டையும் நம்ப முடியாது. பதிலே சொல்ல மாட்டான். இங்கே எல்லாமே தர்மத்துக்கு ஓடிட்டிருக்கு. இதை வெச்சே வல்லரசாயிடுவோம் பாருங்க.