உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சன் ரூப் கார்கள் ஹூண்டாய் அதிக விற்பனை

சன் ரூப் கார்கள் ஹூண்டாய் அதிக விற்பனை

சென்னை:ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் 'சன் ரூப்' கொண்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் விற்பனையான இந்நிறுவன கார்களில், 52 சதவீதம் சன் ரூப் கார்களாகும். நடப்பாண்டில் இதுவரை இது 54 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இந்நிறுவன கார் அணிவகுப்பில் உள்ள 14 கார்களில், 12க்கு மட்டும் சன் ரூப் வசதி வழங்கப்பட்டுள்ளது. சன் ரூப் கார்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால் விலை குறைப்பிற்காக, சன் ரூப்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது இந்நிறுவனம்.ஒரு காலத்தில் சொகுசு கார்களில் மட்டுமே தென்படும் இந்த அம்சம், தற்போது நடுத்தர விலை கார்களுக்கும் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை