உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜப்பானுக்கு இந்திய கார்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

ஜப்பானுக்கு இந்திய கார்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடில்லி : இந்திய கார்களுக்கான ஏற்றுமதி சந்தையில் முதல் ஐந்து இடங்களில், ஜப்பான் முதல்முறையாக இடம்பெற்றது. கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஜப்பானுக்கான கார் ஏற்றுமதி 5,240 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 1,875 கோடி ரூபாயாக இருந்ததாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னணி கார் ஏற்றுமதி சந்தைகள்

நாடு 2023 - 24 * 2024 - 25 தென்னாப்ரிக்கா 8,393 - 8,781சவுதி அரேபியா 11,090 - 8,344மெக்ஸிகோ 7,428 - 6,713ஜப்பான் 2,007 - 5,239யு.ஏ.இ., 3,567 - 3,715சிலி 2261 - 1,799(ரூபாய் கோடியில்)ஆதாரம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி