உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துபாயில் வீடு வாங்க இந்தியர்கள் ஆர்வம்

துபாயில் வீடு வாங்க இந்தியர்கள் ஆர்வம்

துபாயில் சராசரி குடியிருப்புகளின் மதிப்பு 5 கோடி ரூபாயாக உள்ளது. மும்பை, டில்லியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்குவதற்கு பதிலாக, துபாயில் இதே தொகைக்கு வீடு வாங்க முடிகிறது. துபாயில் மூலதன ஆதாய வரி மற்றும் வருமான வரி செலுத்துவதில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

50 சதவிகிதம்

துபாயில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோரில் இந்தியர்கள் பங்கு.

70 சதவிகிதம்

குடியிருப்பு வாங்கும் இந்தியர்களில் சிறிய நகரங்களை சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை