உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மியூச்சுவல் பண்டு முதலீட்டில் மிரட்டும் கேரள மாநிலம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டில் மிரட்டும் கேரள மாநிலம்

புதுடில்லி: சிறப்பான சேமிப்பு பழக்க வழக்கங்களால், மியூச்சுவல் பண்டு முதலீடு வளர்ச்சியில், கேரளா சிறந்து விளங்குவதாக 'ஆம்பி' எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் தலைமை நிர்வாகி வெங்கட் சலாசனி தெரிவித்திருப்பதாவது: நாட்டின் மியூச்சுவல் பண்டு வளர்ச்சியில், கேரளா படிப்படியாக தன் இருப்பை வலிமைப்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்து வரும் நிதி விழிப்புணர்வு, வளர்ந்து வரும் மின்னணுமயம், வலுவான சேமிப்பு கலாசாரம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.https://x.com/dinamalarweb/status/1944601518008873139


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ravi
ஜூலை 17, 2025 13:32

கேரள மக்கள் இந்த அளவு மிட்சுவல் பன்டில் முதலீடுகள் செய்ததிற்கு முழுக்க முழுக்க காரணம் ஆசியாநெட் ரேடியோ தான் காரணம் அவ்வளவு தெளிவாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை 10 டு 11 மணிக்கு மிட்சுவல் பன்டை பற்றி விழிப்புனர்வு ,சாதகம் பாதகம் அனைத்தையும் தெரிவித்து வருகின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை