உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இணைய வங்கி சேவைக்கு புதிய இணைப்பு திட்டம்

இணைய வங்கி சேவைக்கு புதிய இணைப்பு திட்டம்

இணைய வங்கி சேவைகளை இணைக்க கூடிய திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏராளமான பேமென்ட் சேவை வழங்குனர்கள் இருப்பதால், வங்கிகள், ஒவ்வொரு சேவை வழங்குனரோடும் இணைந்து செயல்படுவது கடினமாகிறது. இந்த பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளும் இல்லாததால், பேமென்ட் மேற்கொள்வதிலும் பெறுவதிலும் வணிகர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் நடப்பாண்டிலேயே இதை அறிமுகப்படுத்த இணைய வங்கி சேவைகளை இணைக்க முயற்சிக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை