மேலும் செய்திகள்
நீண்டகாலமாக உரிமை கோராத வங்கிக் கணக்கு முகாம்
06-Nov-2025
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
17-Nov-2025 | 1
வங்கி டிபாசிட், ஓய்வூதியம், பங்குகள், ஈவுத்தொகை உள்ளிட்ட உரிமை கோரப்படாத சொத்துக்களை உரிமைதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் கிளைம் செய்வதற்கு, ஆர்.பி.ஐ., உடன் இணைந்து, ஒருங்கிணைந்த போர்ட்டலை மத்திய நிதியமைச்சகம் உருவாக்கி வருகிறது. விரைவில் இந்த போர்ட்டல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஏராளமான உரிமை கோரப்படாத சொத்துக்கள், செயலற்ற கணக்குகளில் முடங்கி உள்ளன. பழைய கே.ஒய்.சி., விவரங்கள், விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்கள், தங்களின் நியாயமான சேமிப்புகளை உரிமை கோர அரசு முயற்சி செய்கிறது.
06-Nov-2025
17-Nov-2025 | 1