உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட் வழியாக, இந்தியாவுக்குள் இறக்குமதியாக இருந்த பாகிஸ்தானில் உற்பத்தியான, உலர் பேரீச்சையுடன் 39 கன்டெய்னர்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மே 2க்கு பின், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு தடை https://x.com/dinamalarweb/status/1938845569587552266தடையை மீறி வரும் பொருளின் மதிப்பு மீது 200% சுங்க வரி விதிக்கப்படும் 'ஆப்பரேஷன் டீப் மேனிபெஸ்ட்' என்ற பெயரில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக் குள் பொருட்கள் இறக்குமதியாவதை தடுப்பதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தீவிர கண்காணிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை