மேலும் செய்திகள்
வாகன விற்பனை அக்டோபரில் 25% உயர்வு
02-Nov-2026
பயணியர் வாகன விற்பனை 3-0.70 சதவீதம் உயர்வு
16-Oct-2026
கடந்த அக்., மாதத்தில், நம் நாட்டில் பயணியர் வாகன விற்பனை ஆண்டு அடிப்படையில் 12.40 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான ‘சியாம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்., மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை உயர்ந்துள்ளது எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விற்பனை விபரம் (எண்ணிக்கை லட்சத்தில்): பயணியர் வாகனம் 2025 அக்., | 4.612026 அக்., | 5.19 (12.40% உயர்வு) இரு சக்கரம் 2025 அக்., | 22.202026 அக்., | 25.77 (16.10% உயர்வு) 2026 அக்., விற்பனையில் இரு சக்கர வாகனங்களின் பங்களிப்பு ஸ்கூட்டர்கள் | 10.96 | 42.53%பைக்குகள் | 14.23 | 55.22%பிற வகைகள் | 0.58 | 2.25% மூன்று சக்கர வாகனங்கள்: 2025 அக்., | 0.822026 அக்., | 1.03 (25.70% உயர்வு) ஆதாரம்: ‘சியாம்’ கடந்த அக்., மாதத்தில், நம் நாட்டில் பயணியர் வாகன விற்பனை ஆண்டு அடிப்படையில் 12.40 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான ‘சியாம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Nov-2026
16-Oct-2026