மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட் ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்
22 hour(s) ago
நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா அந்தஸ்து
23 hour(s) ago
சென்னை, டிச. 4- கோவையைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'என்பான்ஸ் டெவலப்மென்ட் சென்டர்' ஒரு வயது முதல், 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 'தெரப்பி' சிகிச்சை சேவையை வழங்குகிறது. இந்நிறுவனம், தமிழக வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கத்தின் மதுரை பிரிவு வாயிலாக, 45 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை, தொழில் விரிவாக்க நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
22 hour(s) ago
23 hour(s) ago