உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரிட்டன், ஜெர்மனிக்கு ஸ்டாலின் பயணம்

பிரிட்டன், ஜெர்மனிக்கு ஸ்டாலின் பயணம்

சென்னை:ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நாடுகளின் முதலீட்டை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் உயரதிகாரிகள், வரும் 30ம் தேதி அங்கு செல்கின்றனர். இவர்கள், இரு நாடுகளிலும் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், பசுமை மின் திட்டங்கள், உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தி க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை