மேலும் செய்திகள்
வேலையின்மை விகிதம் 4.90 சதவிகிதம் ஆக குறைந்தது
10-Apr-2025
நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் வரத் துவங்கிவிட்டன. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., நேற்று தன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.நான்காவது காலாண்டுநிகர லாபம்: 1.70 சதவீதம் சரிவு 2024ல் 4வது காலாண்டு 2025 Q3 2025 Q412,434 12,380 12,224(ரூபாய் கோடிகளில்) 2024 -- 25ம் நிதியாண்டு நிகர லாபம்: 5.76 சதவீதம் உயர்வு2023 - -24 2024 -- 2545,908 48,553(ரூபாய் கோடிகளில்)
10-Apr-2025