உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

20.23மத்திய அரசின் 400 உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள பி.எம். கதிசக்தி கீழ் 20.23 லட்சம் கோடி ரூபாய் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது6.14கடந்த செப்., மாதத்தில் ரயில்வே சரக்கு போக்கு வரத்து 6.14 சதவீதம் உயர்ந்து 135.50 டன் பொருட்களை கையாண்டுள்ளது2ஐ.சி.ஏ.ஆர் சார்பில் ஹெக்டேருக்கு 20 குவின்டால் விளைச்சல் தரும் 2 புதிய சோயாபீன்ஸ் ரகங்களை உருவாக்கப்பட்டுள்ளது1தற்போது 19 லட்சம் கோடி ரூபாயாக உள்ள தெலுங்கானா மாநிலத்தின் பொருளாதாரத்தை 2034ம் ஆண்டுக்குள் 1 டிரில்லயன் டாலராக உயர்த்த அம்மாநில அரசு இலக்கு17,00,000பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., அடுத்த 10 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தியில் 17 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை