மேலும் செய்திகள்
ஜூனில் 8 துறைகள் வளர்ச்சி சரிவு
22-Jul-2025
புதுடில்லி; நாட்டின் வேலையின்மை விகிதம், நடப்பாண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், ஜூலையில் 5.20 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சக தரவுகளில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூனில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.60 சதவீதமாக பதிவாகி இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், ஜூலையில் கிராமப்புறங்களில் இருபாலரின் வேலையின்மை விகிதம் குறைந்து ள்ளது. அதே நேரம், நகர்ப் புறங்களில் ஆண்கள் வேலையின்மை விகிதம் அதிகரித்தும், பெண்கள் வேலையின்மை விகிதம் குறைந்தும் இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-Jul-2025