உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 2,000 கோடி பரிவர்த்தனைகள்; ஆகஸ்டில் யு.பி.ஐ., சாதனை

2,000 கோடி பரிவர்த்தனைகள்; ஆகஸ்டில் யு.பி.ஐ., சாதனை

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், யு.பி.ஐ., பரிவர்த்தனைகள், சாதனை அளவாக 2,000 கோடியை தாண்டியிருப்பதாக, என்.பி.சி.ஐ., எனப்படும், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது 34 சதவீதம் அதிகம்.

யு.பி.ஐ., மாதாந்திர அளவுகள்

ஆகஸ்ட்

* 2001 கோடி பரிவர்த்தனைகள் ஆக., 2025 34% ஆண்டு வளர்ச்சி* 24.85 லட்சம் கோடி தொகை பரிவர்த்தனை 21% ஆண்டு வளர்ச்சி* 64.5 கோடி தினசரி சராசரி பரிவர்த்தனை 80,177 கோடி தினசரி சராசரி பரிவர்த்தனை தொகை

ஜூலை

* 1,947 கோடி பரிவர்த்தனைகள் ஜூலை 2025 35% ஆண்டு வளர்ச்சி* 25.08 லட்சம் கோடி தொகை பரிவர்த்தனை 22% ஆண்டு வளர்ச்சி* 62.8 கோடி தினசரி சராசரி பரிவர்த்தனை 80,919 கோடி தினசரி சராசரி பரிவர்த்தனை தொகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை