உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்

எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்

கடந்த 2000-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ், மைசூரில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கற்றல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான தீர்வுகளை கடந்த இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக வழங்கி வருகிறது.திரட்டப்படும் தொகை 500புதிய முதலீடு 180ஆபர் பார் சேல் 320முக மதிப்பு10ஐ.பி.ஓ.,ஆரம்ப தேதி : 19.-11-.2025இறுதி தேதி : 21.-11.-2025பட்டியலாகும் தேதி : 21.11.2025 (எதிர்பார்ப்பு)விலை வரம்பு : ரூ.114- - 120 வரைவிண்ணப்ப விபரம்குறைந்தபட்ச அளவு : 69 பங்குகள் குறைந்தபட்ச தொகை : ரூ.15,00சிறப்பம்சங்கள்* செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மதிப்பீட்டு தீர்வுகளை வழங்குவது* பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கான டிஜிட்டல் பிளாட்பார்ம்கள்* கிளவுடு பேஸ்டு கற்றல் தளத்தை கையாளுவதில் சிறந்த அனுபவம்* உலகளவில் 17 நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதுரிஸ்க்குகள்* சைபர் செக்யூரிட்டி சார்ந்த பிரச்னைகள்* இப்பிரிவில் நிலவும் கடுமையான போட்டி* பப்ளிஷிங், டெஸ்ட்டிங் மற்றும் சர்ட்டிபிகேஷன் பிரிவையே பெருமளவில் சார்ந்திருப்பது.* நிறுவனம் உபயோகிக்கும் தொழில்நுட்ப தீர்வுகள் வழக்கொழிந்து போவதற்கான வாய்ப்பு* உலக நாடுகள் பலவற்றிலும் மாறிவரும் சட்ட திட்டங்கள்* தொடர்ந்து நவீனமயமாக்கல் மற்றும் புதிய தயாரிப்புகளுக்கான முதலீடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை