உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஜியோ பங்குகளுக்கு 5.57 மடங்கு விண்ணப்பம்

ஜியோ பங்குகளுக்கு 5.57 மடங்கு விண்ணப்பம்

‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ பங்கு வெளியீட்டின் இரண்டாம் நாளான நேற்று, மொத்தம் 5.57 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 13.29 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 5.97 மடங்கு விண்ணப்பங்களும், ஊழியர்களுக்கான பிரிவில் 2.10 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 1.54 மடங்கு விண்ணப்பங்களும் வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை