மேலும் செய்திகள்
டெக்னிக்கலாக நிப்டியில் பலவீனம் தெரிகிறது
15-Jan-2026
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நாள் முழுதுமே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், நாளின் இறுதியில், 146 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50 குறியீடு குறைந்த பட்சமாக 0.45 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு, அதிகபட்சமாக 0.75 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 5.51 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,256 பங்குகளில், 1,151 ஏற்றத்துடனும்; 2,007 இறக்கத்துடனும்; 98 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் இ.எம்.ஏ-.,க்களுக்கு கீழே போகாமல் இருப்பதால் சிறியதொரு ரொக்கவரி வருவதற்கான வாய்ப்புள்ளது. 25,580-க்கு கீழே போகாத வரை, பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை. செய்திகள் சாதகமாக இருந்து, ஏற்றம் வந்தால் 26,000 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ***** நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) விப்ரோ 218.80 -11.01 எட்டர்னல் 297.40 -3.30 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 919.75 -7.35 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,192.00 9.10 இன்போசிஸ் 1,384.10 -87.80 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 21.09 -0.23 பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 259.60 -1.05 சுஸ்லான் எனர்ஜி 46.82 -0.56 அசோக் லேலண்டு 210.99 4.64 என்எம்டிசி லிட். 84.86 -0.60 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) பந்தன் பேங்க் 170.00 1.74 என்.பி.சி.சி., (இந்தியா) 100.60 -1.08 பைவ்-ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் 442.00 9.75 மணப்புரம் பைனான்ஸ் 308.35 5.80 ஐநாக்ஸ் விண்டு 109.20 -1.22 மற்ற சில பங்குகளின் விலை விபரம் ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 999.30 9.05 இண்டஸ் டவர்ஸ் 472.85 5.80 சாம்வர்தனா மதர்சன் 132.50 2.33 டாடா பவர் கம்பெனி 379.50 3.85 சைடஸ் லைப் சயின்சஸ் 919.50 21.20
15-Jan-2026