உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பிட்காயின் கடும் வீழ்ச்சி

பிட்காயின் கடும் வீழ்ச்சி

கடந்த ஆறு வாரங்களாகவே பிட்காயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 சதவீதத்துக்கு மேல் சரிந்து 63,000 டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. பிட்காயின் விலை 200 நாள் சராசரிக்கு கீழே இறங்கியதால், விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளதே இந்த சரிவுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை பிட்காயின் 25 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ