உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.பி.எஸ்., திட்டங்களில் ஈக்விட்டி வருமானம் சரிவு

என்.பி.எஸ்., திட்டங்களில் ஈக்விட்டி வருமானம் சரிவு

என்.பி.எஸ்., திட்டங்களின் வருமானம், கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் வெவ்வேறு சொத்து வகைகளுக்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் 26ம் தேதி நிலவரப்படி, ஈக்விட்டி திட்டங்களில் அதிகபட்சமாக 11.30 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கடன் பத்திரங்களில் 0.28 சதவீதமும், கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் 2.59 சதவீதமும் ‘பெஞ்ச்மார்க்’ வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில், ஈக்விட்டி திட்டங்கள் 7.32 சதவீதமும், அரசு கடன் பத்திரங்கள் 5.67 சதவீதமும், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் 5.96 சதவீதமும் பெஞ்ச்மார்க் வருமானம் கொடுத்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !