உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அதானி போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி.,யை பின்னுக்கு தள்ளிய எட்டர்னல்

அதானி போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி.,யை பின்னுக்கு தள்ளிய எட்டர்னல்

புதுடில்லி:உணவு வினியோக சேவையில் ஈடுபட்டுள்ள சொமாட்டோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான எட்டர்னலின் சந்தை மதிப்பு, 3.16 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நிலையாக, லாபத்தை நோக்கி பயணிப்பதால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும், எட்டர்னல் பங்குகள் 31 சதவீதம் உயர்வு கண்டுள்ளன. இதனால் பல்வேறு நிறுவனங்களை எட்டர்னல் பின்னுக்கு தள்ளி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி