‘காமா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது
‘காமா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் தனது பங்குகளை ‘பைபேக்’ வாயிலாக திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்தம் 350 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது. ரிக்கார்டு தேதி உள்ளிட்ட மற்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விபரங்கள் பைபேக் விலை : ரூ.2,500 (ஒரு பங்குக்கு) பெறப்படும் பங்குகள் : 14 லட்சம் வரை