தங்க இ.டி.எப்., முதலீடு ஆறு மடங்கு அதிகரிப்பு
க டந்தாண்டு செப்டம்பரில் தங்க இ.டி.எப்., திட்டங்களில் 1,233 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்த திட்டங்களில் 8,363 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குவிந்துள்ளது; 578 சதவீதம் அதிகரித்துள்ளது.