உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பிளெக்ஸி கேப் பண்டுகளில் அதிகரிக்கும் ஆர்வம்

 பிளெக்ஸி கேப் பண்டுகளில் அதிகரிக்கும் ஆர்வம்

பங்குச் சந்தைகளின் அதிக ஏற்ற இறக்கங்களால் தங்களின் முதலீடுகளுக்கு ஏற்படும் ரிஸ்க்குகளை குறைக்கும் நோக்கில், முதலீட்டாளர்கள் 'பிளெக்ஸி கேப் மியூச்சுவல் பண்டு'களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக, 'பந்தன் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளெக்ஸி கேப் பண்டுகள் நிர்வகிக்கும் சொத்துமதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற அக்டோபர் வரை 21.30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், இந்த வகை பண்டுகள் சந்தையின் திடீர் மாற்றங்களை சமாளிக்கின்றன என, அந்நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை