உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  மக்களின் எதிர்காலத்தை அதிக விலை அழித்துவிடும்

 மக்களின் எதிர்காலத்தை அதிக விலை அழித்துவிடும்

அதிக விலை கொண்ட வீடு, மருத்துவ பாதுகாப்பு, கல்வி போன்றவை, இளைய தலைமுறையினரை ஆயுள்கால கடனில் சிக்க வைத்து, அவர்களை குடும்பஸ்தர்களாக மாறுவதை தடுக்கிறது. எந்த சமூகத்தில் இவை அதிக விலை கொண்டதாக இருக்கிறதோ, அந்த சமூகம், அதன் சொந்த மக்களின் எதிர்காலத்தை அழிக்கும் ஒன்றாகிவி டுகிறது. ஸ்ரீதர் வேம்பு, நிறுவனர், ஜோஹோ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி